குஷ்பூ
| குஷ்பூ சுந்தர் | |
She is famous for her blouses |
|
| பிறப்பு | Nakhat கான் செப்டம்பர் 19, 1970 இந்தியா |
|---|---|
| சமயம் | இந்து |
| வாழ்க்கைத் துணை | சுந்தர் சி. |
| பிள்ளைகள் | அவந்திகா , ஆனந்திதா |
குஷ்பு (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். 2010ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
[தொகு] வெளி இணைப்புகள்
|
|||||||||||