பருத்திவீரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பருத்திவீரன் | |
| இயக்குனர் | அமீர் சுல்தான் |
|---|---|
| தயாரிப்பாளர் | ஞானவேல் |
| நடிப்பு | கார்த்திக் சிவகுமார் பிரியாமணி |
| இசையமைப்பு | யுவன் சங்கர் ராஜா |
| படத்தொகுப்பு | Raja Mohammed |
| கலையகம் | Studio Green |
| வெளியீடு | 23 February 2007 |
| கால நீளம் | 162 min |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | 5 கோடி ரூபாய் |
| மொத்த வருவாய் | 65 கோடி ரூபாய் |
| நடன அமைப்பு | Dinesh |
பருத்திவீரன் 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இது அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார் (அறிமுகம்), பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்துள்ளது. இயக்குனர் அமீருக்கு இது மூன்றாவது படமாகும்.
பொருளடக்கம் |
[தொகு] கதை
[தொகு] பாடல்கள்
- அறியாத வயசு தெரியாத மனசு
- ஊரோரம் புளியமரம்
- ஐயயோ என் உசுருக்குள்ளே
[தொகு] தகவல்கள்
- இது கார்த்திக் சிவகுமாரின் முதல் படம். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் மகனும் ஆவார்.
- இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் எவருக்கும் ஒப்பனை செய்யப்படவில்லை.
- முழுத் திரைப்படமும் மதுரையின் சுற்றுப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
- எல்லா நடிகர்களும் தமது சொந்தக்குரலிலேயே பேசி நடித்துள்ளனர்.