நயன்தாரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நயன்தாரா | |
|---|---|
| இயற் பெயர் | டயானா மரியா குரியன் |
| பிறப்பு | நவம்பர் 8, 1984 திருவல்லா, கேரளா, இந்தியா |
| தொழில் | நடிகை |
| இணையத்தளம் | http://www.nayantaraonline.info/ |
நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 8, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
நயன்தாரா நடித்துள்ள தமிழ்ப்படங்கள் [தொகு]
- ஐயா
- கஜினி
- சிவகாசி
- கள்வனின் காதலி
- வல்லவன்
- சந்திரமுகி
- தலைமகன்
- ஈ
- பில்லா
- யாரடி நீ மோகினி
- குசேலன்
- சத்யம்
- ஏகன்
- வில்லு
- ஆதவன்
- பாஸ் என்கிற பாஸ்கரன்
நயன்தாரா நடித்துள்ள மலையாளப்படங்கள் [தொகு]
- மனசினக்கரே
- விஸ்மயதும்பத்து
- நாட்டுராஜாவு
- தஸ்கரவீரன்
- ராப்பகல்
- 20/20
- பாடிகார்ட்
நயன்தாரா நடித்துள்ள தெலுங்கு படங்கள் [தொகு]
- லக்ஷ்மி
- பாஸ்
- யோகி
- துபாய் சீனு
- துளசி
- கதாநாயகடு
- சத்யம்
- அதுர்ஸ்
- ஆஞ்சநேயலு