ஜெயசுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Jayasudha Kapoor


உறுப்பினர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பதவியில்
பதவியேற்பு
2009
தொகுதி சிக்கந்தராபாத், இந்தியா

பிறப்பு 17 திசம்பர் 1958 (1958-12-17) (அகவை 55)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வாழ்க்கைத்
துணை
Nitin Kapoor
(1985–தற்போது)
தொழில் நடிகர், அரசியல்வாதி
சமயம் கிறித்துவர்

ஜெயசுதா (பிறப்பு சுஜாதா) இந்திய நடிகையும், எம். எல். ஏவும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் பகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.


வரலாறு[தொகு]

ஜெயசுதா தமிழ்நாடு|தமிழ்நாட்டில் சென்னையில் 17டிசம்பர், 1958ல் பிறந்தார். இவரது இயற்பெயர் சுஜாதா என்பதாகும். இவருடைய அத்தை நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா ஆவார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குனர் கைலாசம் பாலசந்தர் இவருக்கு சிறியக் கதாப்பாத்திரத்தினை தந்தார். சொல்லத்தான் நினைக்கிறேன் (1973), நான் அவனில்லை (1974) மற்றும் அபூர்வ ராகங்கள் போன்றத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

சில திரைப்படங்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

  • ஹேன்ட்ஸ் அப் (1999)

ஆதாரம்[தொகு]

வெளி இணப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசுதா&oldid=1618711" இருந்து மீள்விக்கப்பட்டது