ராஜா ராணி (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜா ராணி
இயக்குனர் அட்லீ குமார்
தயாரிப்பாளர் ஏ. ஆர். முருகதாஸ்
எஸ். சண்முகம்
கதை சி. எஸ். அமுதன்
நடிப்பு
இசையமைப்பு ஜி. வி. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
படத்தொகுப்பு அந்தோனி எல். ரூபன்
கலையகம் ஏ. ஆர் முருகதாஸ் புரடக்சன்ஸ்
த நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடு செப்டம்பர் 27, 2013 (2013-09-27)
கால நீளம் 159 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Expression error: Unrecognized punctuation character "�".[1]

ராஜா ராணி, செப்டம்பர் 27, 2013 அன்று வெளியான தமிழ் திரைப்படம். இப்படத்தை இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ குமார் எழுதி, இயக்கியுள்ளார்.

பாடல்கள்[தொகு]

எண் தலைப்பு பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1. "ஏ பேபி"   நா. முத்துக்குமார், கானா பாலா ஜி. வி. பிரகாஷ் குமார், கானா பாலா, ஐசுவரியா 05:06
2. "அஞ்ஞாடே"   பா. விஜய் சக்திசிறீ கோபாலன் 03:37
3. "சில்லென"   நா. முத்துக்குமார் கிளிண்டன் செரெஜோ, அல்போன்சு ஜோசெப், அல்கா அஜித் 05:12
4. "உன்னாலே"   நா. முத்துக்குமார் வந்தனா சீனிவாசன் 01:41
5. "ஓடே ஒடே"   பா. விஜய் விஜய் பிரகாஷ், சாசா, சல்மாலி கோல்கடே 04:32
6. "இமையே இமையே"   பா. விஜய் ஜி. வி. பிரகாஷ் குமார், சக்திசிறீ கோபாலன் 03:26
7. "எ லவ் ஃபார் லைஃப்"     ஜி. வி. பிரகாஷ்குமார், நவீன் ஐயர், சென்னை சிம்பொனி 03:17
மொத்த நீளம்:
26:50


மேற்கோள்கள்[தொகு]