விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் விருதுகள் (சிறந்த நடிகை) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட நடிகைக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
பட்டியல் [தொகு]
- 2010 அஞ்சலி - அங்காடித் தெரு[1]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- 2009 பூஜா - நான் கடவுள்[2]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- பத்மபிரியா
- சிந்துமேனன்
- வேகா
- தமன்னா
- 2008 சினேகா - பிரிவோம் சந்திப்போம்[3]
- 2007 பிரியாமணி - பருத்தி வீரன்[4]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்