ஜெய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெய் | |
|---|---|
நடிகர் ஜெய் |
|
| பிறப்பு | ஏப்ரல்6,1985(அகவை26) சென்னை, தமிழ்நாடு, இந்தியா. |
| தொழில் | திரைப்பட நடிகர். |
| நடிப்புக் காலம் | 2002-தற்போது |
ஜெய், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் உறவினர் ஆவார்.
நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | படம் | பாத்திரம் |
|---|---|---|
| 2002 | பகவதி | குணா |
| 2007 | சென்னை 600028 | ரகு |
| 2008 | சுப்ரமணியபுரம் | அழகர் |
| 2008 | சரோஜா | ஜெய் |
| 2009 | வாமனன் | ஆனந்த் |
| 2009 | அதே நேரம் அதே இடம் | கார்த்திக் |
| 2009 | கோவா | விநாயகம் |
| 2010 | அவள் பெயர் தமிழரசி | ஜோதிமுருகன் |
| 2010 | கனிமொழி | ராஜேஷ் |
| 2011 | எங்கேயும் எப்போதும் | கதிரேசன் |