பில்லா (2007 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பில்லா | |
|---|---|
பில்லா |
|
| இயக்குனர் | விஷ்ணுவர்தன் |
| தயாரிப்பாளர் | சுரேஸ் பாலாஜி |
| கதை | சலிம் கான் ஜவட் அகதர் |
| நடிப்பு | அஜித் குமார் நயன்தாரா பிரபு நமிதா |
| இசையமைப்பு | யுவன் ஷங்கர் ராஜா |
| ஒளிப்பதிவு | நிரவ் ஷா |
| விநியோகம் | பாலாஜி மூவிஸ், ஜங்கரன் |
| வெளியீடு | டிசம்பர் 14, 2007 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் மொழி |
| மொத்த வருவாய் | |
பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறிபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
நடிகர்கள் [தொகு]
| நடிகர்கள் | பாத்திரம் |
|---|---|
| அஜித் குமார் | பில்லா |
| நயன்தாரா | ஷாசா |
| பிரபு | D.S.P |
| நமிதா | C.J |
பாடல் [தொகு]
இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
| பாடல் | பாடியவர்கள்: |
|---|---|
| மை நேம் இஸ் | நவின், கே கே |
| வெத்தலய போட்டேன்டி | சங்கர் மகாதேவன் |
| செய் ஏதாவது | நித்தியஸ்திரீ மகாதேவன் |
| நான் மீண்டும் | தீப்பீகா |
| சேவல் கொடி | விஜய் ஜே௪தாஸ் |
| தேம் இசை | யுவன் ஷங்கர் ராஜா |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!" (தமிழ்). pstlpost.blogspot.com. பார்த்த நாள் 2007-11-08.