பிரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரபு | |
|---|---|
| பிறப்பு | சூலை 12, 1956 |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1982-தற்போதுவரை |
பிரபு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]
- சின்ன தம்பி
- திருநெல்வேலி
- குரு சிஷ்யன்
- வெற்றி விழா
- சந்திரமுகி
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
- அக்னி நட்சத்திரம்
- அஞ்சலி
- பசும்பொன்
- பந்தா பரமசிவம்
- தாமிரபரணி
- கைராசிக்காரன்
- நியாயம்
- பிரியமுடன் பிரபு
- பொழுது விடிஞ்சாச்சு
- ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
- உங்க வீட்டு பிள்ளை
- வம்ச விளக்கு
- அரங்கேற்ற வேளை
- ராவணன்
|
||||||||