வெங்கட் பிரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெங்கட் பிரபு | |
|---|---|
வெங்கட் பிரபு |
|
| பிறப்பு | வெங்கட் குமார் கங்கை அமரன் நவம்பர் 7, 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னனிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1987-தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | ராஜாலட்சுமி(2001-தற்போழுதும்) |
| இணையதளம் | |
| http://www.venkatprabhu.com/ | |
வெங்கட் குமார் கங்கை அமரன்(பிறப்பு: நவம்பர் 7, 1975), வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னனிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.
திரைப்படவிவரம்[தொகு]
இயக்குநராக[தொகு]
| Year | Film | Language | Notes |
|---|---|---|---|
| 2007 | சென்னை 600028 | தமிழ் | வெற்றி, சிறந்த தேடலுக்கான விஜய் விருது |
| 2008 | சரோஜா | தமிழ் | |
| 2010 | கோவா | தமிழ் | |
| 2011 | மங்காத்தா | தமிழ் |
நடிகராக[தொகு]
| Year | Movie | Role | Notes |
|---|---|---|---|
| 2003 | ஏப்ரல் மாதத்தில் | ||
| விகடன் | |||
| உன்னைச் சரணடைந்தேன் | கண்ணன் | ||
| 2004 | நெரஞ்ச மனசு | ||
| 2005 | ஜீ | உமா | |
| சிவகாசி | |||
| மழை | காசி | ||
| 2007 | வசந்தம் வந்தாச்சு | குமரேசன் | |
| ஞாபகம் வருதே | ராமு | ||
| 2008 | வாழ்த்துக்கள் | காளை | |
| சரோஜா | கவுரவ தோற்றம் | ||
| 2010 | கோவா | கவுரவ தோற்றம் |