கங்கை அமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கங்கை அமரன் (Gangai Amaran) தமிழ் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத்தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இளையராசாவின் தம்பியும் நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார். [1][2]

இளவயது[தொகு]

கங்கை அமரன், இளையராசா, "பாவலர்" வரதராசன் அகியோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களையும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறைகளை பாடல்கள் மூலம் விமர்சித்தும், கலைநிகழ்சிகள் நடத்தி வந்தனர்.

திரைப்படங்கள்[தொகு]

திரைக்கதை ஆசிரியராக[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

கங்கை அமரன் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_அமரன்&oldid=1567379" இருந்து மீள்விக்கப்பட்டது