முந்தானை முடிச்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முந்தானை முடிச்சு | |
|---|---|
| இயக்குனர் | கே.பாக்கியராஜ் |
| தயாரிப்பாளர் |
|
| கதை | கே.பாக்கியராஜ் |
| நடிப்பு | |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1983 |
| மொழி | தமிழ் |
முந்தானை முடிச்சு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது நடிகை ஊர்வசி அறிமுகமான திரைப்படம்.