ஒரு கை ஓசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு கை ஓசை
இயக்குனர் கே. பாக்யராஜ்
தயாரிப்பாளர் அம்முலு புரொடக்சன்ஸ்
நடிப்பு கே. பாக்யராஜ்
அஸ்வினி
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஜூலை 25, 1980
நீளம் 3902 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஒரு கை ஓசை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_கை_ஓசை&oldid=1380856" இருந்து மீள்விக்கப்பட்டது