புலமைப்பித்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதுமைப்பித்தன் | |
|---|---|
| புனைப்பெயர் | புலவர் புதுமைப்பித்தன் |
| தொழில் | கவிஞர் பாடலாசிரியர் |
| நாடு | இந்தியா |
| நாட்டுரிமை | இந்தியா |
| குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
பூலோகம் எல்லாமே பலிபீடமாய்[1] |
புலமைப்பித்தன் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். அவர் 1996 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகல் பெற்றவர்.
வாழ்க்கை குறிப்பு [தொகு]
புலமைப்பித்தன் அவர்கள் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964யில் திரைபடத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[2]
விருதுகள் [தொகு]
- 2001யில் தமிழக அரசின் பெரியார் விருது பெற்றார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Pulamaipithan’s novel is all about sensation" (December13,2008). பார்த்த நாள் March 01, 2012.
- ↑ Anusha Parthasarathy (December 28, 2010). "Memories of Madras - Sands of time". The Hindu. பார்த்த நாள் February 19, 2012.