ரோஜாவின் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜாவின் ராஜா
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎன். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
ஏ. வி. எம். ராஜன்
வெளியீடுபெப்ரவரி 25, 1976
நீளம்3970 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரோஜாவின் ராஜா (Rojavin Raja) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜாவின்_ராஜா&oldid=3668725" இலிருந்து மீள்விக்கப்பட்டது