சிவகாமியின் செல்வன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிவகாமியின் செல்வன் | |
|---|---|
| இயக்குனர் | சி. வி. ராஜேந்திரன் |
| தயாரிப்பாளர் | கங்கா சபாய் ஜெயந்த் பிலிம்ஸ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | சனவரி 26, 1974 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்: சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ.