எங்கம்மா மகாராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்கம்மா மகாராணி
இயக்கம்எம். ஏ. காஜா
தயாரிப்புஆர். ரகுநாத்
ஸ்ரீ காயத்ரி எண்டர்பிரைஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புடெல்லி கணேஷ்
ரூபா
சுமித்ரா
விஜய் பாபு
வெளியீடுமார்ச்சு 13, 1981
நீளம்3379 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கம்மா மகாராணி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கம்மா_மகாராணி&oldid=3196887" இலிருந்து மீள்விக்கப்பட்டது