உழைக்கும் கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழைக்கும் கரங்கள்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகோவை செழியன்
கே. சி. பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுமே 24, 1976
நீளம்4717 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உழைக்கும் கரங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". Ilankai Tamil Sangam. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  2. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  3. "Uzhaikkum Karangal". JioSaavn. 31 December 1974. Archived from the original on 28 September 2021. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழைக்கும்_கரங்கள்&oldid=3769158" இலிருந்து மீள்விக்கப்பட்டது