மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இயக்குனர் எம். ஜி. ஆர்
தயாரிப்பாளர் சொலீஸ்வர் கம்பைன்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
லதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு சனவரி 14, 1978
நாடு இந்தியா
மொழி தமிழ்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் படமாக அமைந்தது[1].

மேற்கோள்கள் [தொகு]