எஸ். பி. சைலஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எஸ். பி. சைலஜா | |
|---|---|
| பிறப்பு | சூலை 22, 1953 |
| பிறப்பிடம் | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இசை வகை(கள்) | திரைப்பட பின்னணிப் பாடகி, இந்திய செவ்வியல் இசை |
| தொழில்(கள்) | பாடகி, திரைப்பட பின்ணணிக் குரல் |
| இசைத்துறையில் | 1968-2002 |
எஸ். பி. சைலஜா (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி.