பாரதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரதி
இயக்குனர் ஞான ராஜசேகரன்
தயாரிப்பாளர் சுஜாதா ரங்கநாதன்,
எம். வரதராஜன்,
கே. மணிபிரசாத்
கதை ஞான ராஜசேகரன்
நடிப்பு சாயாஜி ஷிண்டே,
தேவயானி,
நிழல்கள் ரவி
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு தங்கர் பச்சான்
படத்தொகுப்பு பி. லெனின்,வி. டி. விஜயன்
விநியோகம் மீடியா ட்ரீம்ஸ் தனியார் நிறுவனம்
வெளியீடு 2000
கால நீளம் 150 நிமிடங்கள்.
மொழி தமிழ்

பாரதி திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதியாராக சாயாஜி ஷிண்டேயும், செல்லம்மாவாக தேவயானியும் நடித்துள்ள இத்திரைப்படம் 2001 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

கலைப்படம் / வரலாற்றுப்படம்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_(திரைப்படம்)&oldid=1344545" இருந்து மீள்விக்கப்பட்டது