களத்தூர் கண்ணம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
களத்தூர் கண்ணம்மா
இயக்குனர் ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
ஏ. வீரப்பன்
எம். குமரன்
கதை ஜாவர் சீதாராமன்
நடிப்பு ஜெமினி கணேசன்
டி. எஸ். பாலைய்யா
எஸ். வி. சுப்பைய்யா
கமல்ஹாசன்
அசோகன்
சாவித்திரி
தேவிகா
எல். விஜயலட்சுமி
மனோரமா
இசையமைப்பு ஆர். சுதர்சனம்
வெளியீடு ஆகஸ்ட் 12, 1960
கால நீளம் .
நீளம் 17570 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

களத்தூர் கண்ணம்மா 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  • நடிகர் கமலகாசன் நடித்த முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=களத்தூர்_கண்ணம்மா&oldid=1496368" இருந்து மீள்விக்கப்பட்டது