சம்சாரம் அது மின்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்சாரம் அது மின்சாரம்
இயக்கம்விசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
மெ. சரவணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரகுவரன்
லட்சுமி
டெல்லி கணேஷ்
மனோரமா
கமலா காமேஷ்
விசு
திலீப்
கிஷ்மு
காஜா ஷெரிப்
வாகை சந்திரசேகர்
குள்ளமணி
ஓமகுச்சி நரசிம்மன்
ராஜ் சங்கர்
மாதுரி
லலிதா சர்மா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புபால் துரைசிங்கம்
விநியோகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடுசூலை 18, 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்

சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

குடும்பப்படம்

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=samsaram%20adhu%[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாரம்_அது_மின்சாரம்&oldid=3712146" இலிருந்து மீள்விக்கப்பட்டது