சாவித்திரி (நடிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாவித்திரி సావిత్రి |
|
|---|---|
சாவித்திரியின் ஓவியம் |
|
| பிறப்பு | திசம்பர் 6, 1935 சிரவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | திசம்பர் 26 1981 (அகவை 46) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| வாழ்க்கைத் துணை | ஜெமினி கணேசன் (1955-1981) |
| பிள்ளைகள் | விஜயா சாமுண்டீசுவரி சதீஷ்குமார் |
கொம்மாரெட்டி சாவித்திரி (Kommareddy Savitri) அல்லது சாவித்திரி கணேஷ் (Savitri Ganesh, தெலுங்கு: సావిత్రి కొమ్మారెడ్డి; டிசம்பர் 6, 1935 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]
சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை, மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்[1].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.savithri.info Savithri's Profile