பாசமலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாசமலர் | |
|---|---|
| இயக்குனர் | ஏ. பீம்சிங் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் சாவித்ரி |
| வெளியீடு | 1961 |
| கால நீளம் | 197 நிமிடங்கள். |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாசமலர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது.