படிக்காத மேதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| படிக்காத மேதை | |
|---|---|
| இயக்குனர் | ஏ. பீம்சிங் |
| தயாரிப்பாளர் | ஜெயலட்சுமி பாலா மூவீஸ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். வி. ரங்கராவ் டி. ஆர். ராமச்சந்திரன் அசோகன் முத்துராமன் டி. கே. பாலச்சந்திரன் ஈ. வி. சரோஜா சௌகார் ஞானகி கண்ணாம்பா சுந்தரிபாய் சந்தியா முத்துலட்சுமி |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | சூன் 25, 1960 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
படிக்காத மேதை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.