அச்சமில்லை அச்சமில்லை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அச்சமில்லை அச்சமில்லை | |
|---|---|
| இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பாளர் | பி. நடராஜன் கைலாஷ் கம்பைன்ஸ் |
| நடிப்பு | ராஜேஷ் சரிதா |
| இசையமைப்பு | வி. எஸ். நரசிம்மா |
| வெளியீடு | மே 18, 1984 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அச்சமில்லை அச்சமில்லை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
விருதுகள் [தொகு]
- தேசிய திரைப்பட விருது
- பிலிம் பேன்ஸ் அசோசியேஷன் விருது
துணுக்குகள் [தொகு]
- 100 நாட்கள் ஓடியது இத்திரைப்படம்.