தில்லானா மோகனாம்பாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள்
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் ஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
பத்மினி
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு ஜூலை 27, 1968
நீளம் 4825 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, டி. எஸ். பாலையா, சுந்தரிபாய், நாகேஷ், மா. நா. நம்பியார், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். புகழ்பெற்ற தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஏ. பி. நாகராசன் திரைப்படமாக இயக்கினார்.


நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

தேசிய விருதுகள்[தொகு]

தமிழக அரசின் விருதுகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

நூல்: புகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்; ஆசிரியர்: ஜெகாதா; பதிப்பகம்: சங்கர் பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தில்லானா_மோகனாம்பாள்&oldid=1716417" இருந்து மீள்விக்கப்பட்டது