சீதா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புவயலின் மகாதேவன்
ராஜலக்ஸ்மி பிக்சர்ஸ்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுசூன் 23, 1967
ஓட்டம்.
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீதா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சீதா". Kalki. 9 July 1967. p. 45. Archived from the original on 25 சூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_(திரைப்படம்)&oldid=3942210" இலிருந்து மீள்விக்கப்பட்டது