நல்ல தங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நல்ல தங்கை | |
|---|---|
| இயக்குனர் | எஸ். ஏ. நடராஜன் |
| தயாரிப்பாளர் | எஸ். ஏ. நடராஜன் பார்வாத் ஆர்ட் பிலிம்ஸ் |
| கதை | ஏ. பி. நாகராஜன் |
| நடிப்பு | எம். என். நம்பியார் எஸ். ஏ. நடராஜன் டி. எஸ். பாலைய்யா ஏ. கருணாநிதி எம். எம். ஏ. சின்னப்ப தேவர் ராஜசுலோச்சனா மாதுரி தேவி டி. ஆர். ராஜகுமாரி எம். எஸ். எஸ். பாக்கியம் |
| இசையமைப்பு | ஜி. ராமனாதன் |
| வெளியீடு | பெப்ரவரி 5, 1955 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நல்ல தங்கை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.