குலமகள் ராதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குலமகள் ராதை | |
|---|---|
| இயக்குனர் | ஏ. பி. நாகராஜன் |
| தயாரிப்பாளர் | ஸ்பைடர் பிலிம்ஸ் |
| கதை | கதை அகிலன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பி. சரோஜாதேவி தேவிகா |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குலமகள் ராதை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.