பாவை விளக்கு (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாவை விளக்கு | |
|---|---|
| இயக்குனர் | கே. சோமு |
| நடிப்பு | சிவாஜி கணேசன் எம். என். ராஜம் |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | 1960 |
| மொழி | தமிழ் |
பாவை விளக்கு 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் அகிலன் கல்கி இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல்கள் [தொகு]
- காவியமா ஓவியமா
- நீ சிரித்தால்
- வண்ணத் தமிழ்