திருவருட்செல்வர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருவருட்செல்வர் | |
|---|---|
| இயக்குனர் | ஏ. பி. நாகராஜன் |
| தயாரிப்பாளர் | ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | சூலை 28, 1967 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருவருட்செல்வர் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.