திருவிளையாடல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவிளையாடல்
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் ஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
சாவித்திரி
நாகேஷ்
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு சூலை 31, 1965
கால நீளம் .
நாடு இந்தியா
மொழி தமிழ்

திருவிளையாடல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]