நவரத்தினம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நவரத்தினம்
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் சி. என். வெங்கடசாமி
சி. என். வி. மூவீஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
லதா
இசையமைப்பு குன்னக்குடி வைத்தியநாதன்
வெளியீடு மார்ச் 5, 1977
நீளம் 4568 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

நவரத்தினம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைபடத்தில் ஒன்பது கதாநாயகிகள் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. *நூல்:புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள், ஆசிரியர்:ஜெகாதா, பதிப்பகம்:சங்கர் பதிப்பகம்.

வெளியிணைப்புகள்[தொகு]