கர்ணன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கர்ணன் | |
|---|---|
விளம்பரப் பதாகை |
|
| இயக்குனர் | பி. ஆர். பந்தலு |
| தயாரிப்பாளர் | பி. ஆர். பந்தலு |
| கதை | சக்தி டி.கே. கிருஷ்ணசாமி |
| நடிப்பு | சிவாஜி கணேசன் என்.டி. ராமா ராவ் ஆர். முத்துராமன் சாவித்திரி தேவிகா எஸ்.ஏ. அசோகன் |
| இசையமைப்பு | |
| ஒளிப்பதிவு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| படத்தொகுப்பு | ஆர்.தேவராஜன் |
| கலையகம் | பத்மினி பிக்சர்ஸ் |
| வெளியீடு | 14 சனவரி 1964[1] |
| கால நீளம் | 175 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராம்ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வகை [தொகு]
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Karnan - Movie Reviews, Videos, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis on". Popcorn.oneindia.in. பார்த்த நாள் February 23, 2012.