கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கப்பலோட்டியதமிழன் | |
|---|---|
| இயக்குனர் | பி.ஆர்.பந்துலு |
| கதை | சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் |
| நடிப்பு | நடிகர்திலகம்சிவாஜிகணேசன் சாவித்திரி ஜெமினிகணேசன் |
| இசையமைப்பு | ஜி.ராமநாதன் |
| வெளியீடு | |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இத்திரைப்படம் விடுதலைப் போராட்டத் தலைவர்களுல் ஒருவரான வ.உ.சிதம்பரம்பிள்ளையைப் பற்றிய படம்.
நடிகர் மற்றும் நடிகைகள்
- "நடிகர் திலகம்"சிவாஜிகணேசன், "நடிகையர் திலகம்"சாவித்திரி, "நடிப்புச் செல்வம்"ஜெமினிகணேசன், எஸ்.வி.ரங்காராவ், எஸ்.ஏ.அசோகன், கே.சாரங்கபாணி, ஓ.ஏ.கே.தேவர், "ஸ்டண்ட்"சோமு, தி. க. சண்முகம், எஸ்.வி.சுப்பையா, கே.பாலாஜி, நாகய்யா, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, எம்.என்.கண்ணப்பா, எம்.ஆர்.சந்தானம், "குமாரி"ருக்மணி, "ஜெமினி"சந்திரா, டி.பி.முத்துலக்ஷ்மி, எஸ்.ஆர்.ஜானகி, சரஸ்வதி, சசிகலா, ராதாபாய், டி.என்.சிவதாணு, வீராச்சாமி, ஈஸ்வரன், கே.வி.சீனிவாசன், பார்த்திபன், நடராஜன், எஸ்.ஏ.கண்ணன், நன்னு, சாயிராம், "மாஸ்டர்"தியாகராஜன், "கரிக்கோல்"ராஜ், தங்கராஜூ, எம்.எஸ்.கருப்பையா, மணி அய்யர், விஜயகுமார், குப்புசாமி, வி.பி.எஸ்.மணி, சோமனாதன், எஸ்.ஏ.ஜி.சாமி, ஹரிஹர அய்யர், டி.பி.ஹரிசிங், கோப்ராஜ், ஜி.மகாலிங்கம், பாலகிருஷ்ணன், நாகராஜன், ராஜா, சுப்பையா, ராம்குமார், இப்ராகிம், "தூத்துக்குடி"அருணாசலம் குழுவினர், "மாஸ்டர்"கிருஷ்ணன், சீதாராமன், "பேபி"பப்பி மற்றும் ஆயிரக்கணக்கான பலர்.
இசையமைப்பு
- ஜி.ராமநாதன்
பாடல்கள்
- "அமரகவி"சுப்பிரமணிய பாரதியார்
கதை
- "சிலம்புச்செல்வர்"ம.பொ.சிவஞானம்
திரைக்கதை
- "சித்ரா"கிருஷ்ணசாமி
வசனம்
- எஸ்.டி.சுந்தரம்
தயாரிப்பு மற்றும் இயக்கம்
- பி.ஆர்.பந்துலு அவர்கள்.
விருதுகள் [தொகு]
1962யில் 9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது.
மற்றவை [தொகு]
வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம் இதுதான்[1].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Government rains on film world tax holiday". பார்த்த நாள் மார்ச்சு 25, 2012.