முதலாளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முதலாளி | |
|---|---|
| இயக்குனர் | வி. ஸ்ரீநிவாசன் |
| தயாரிப்பாளர் | எம். ஏ. வேணு எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
| கதை | ஏ. கே. வெங்கட ராமானுஜம் |
| நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் டி. கே. ராமச்சந்திரன் சிவசூரியன் பக்கிரிசாமி சி. கே. சௌந்தர்ராஜன் தேவிகா எம். என். ராஜம் முத்துலட்சுமி ராஜேஸ்வரி சி. டி. ராஜகாந்தம் |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | அக்டோபர் 22, 1957 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முதலாளி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.