60வது தேசியத் திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் வெளிவந்த சிறந்தத் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 60வது தேசியத் திரைப்பட விருதுகள் இந்தியாவில் 2012-ல் வெளிவந்த திரைப்படங்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் படங்களுக்கு வழங்கப்படுகிறது.

தேர்வுமுறை[தொகு]

தங்கத் தாமரை விருது[தொகு]

எல்லா வெற்றியாளர்களும் ஸ்வர்ண கமல் (இந்தியில் தங்கத் தாமரை) விருதும், சான்றிதழும், பணப்பரிசும் பெறுவார்கள்[1].

விருதின் பெயர் படம்/படங்களின் பெயர்கள் மொழி விருது பெறுபவர்(கள்) பணப் பரிசு
சிறந்த திரைப்படம் பான் சிங் தோமர் இந்தி 2,50,000 (US$3,100)
அறிமுக இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம் சிட்டஹாங் இந்தி 1,25,000 (US$1,600)
101 சோடியங்கள் மலையாளம்
சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல படம் விக்கி டோனர் இந்தி 2,00,000 (US$2,500)
உஸ்தாத் ஹோட்டல் மலையாளம்
சிறந்த குழந்தைகள் படம் தேக் இந்தியன் சர்க்கஸ் இந்தி 1,50,000 (US$1,900)
சிறந்த இயக்கம் தாஃக் மராத்தி சிவாஜி லோடன் படில் 2,50,000 (US$3,100)
சிறந்த அசைவூட்டப் படம் டெல்லி சஃபாரி இந்தி 1,00,000 (US$1,300)

வெள்ளித் தாமரை விருதுகள்[தொகு]

இந்தச் சிறப்பைப் பெறும் எல்லோருக்கும் ரஜத் கமல் (இந்தியில் வெள்ளித் தாமரை) விருதும், சான்றிதழும், பணப்பரிசும் வழங்கப்படும்[1].

விருதின் பெயர் படம்/படங்களின் பெயர்கள் மொழி விருது பெறுபவர்(கள்) பணப் பரிசு
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம் தனிச்சல்லா நிஜன் மலையாளம் 1,50,000 (US$1,900)
சமூக அக்கறையுள்ள சிறந்த படம் ஸ்பிரிட்(Spirit) மலையாளம் 1,50,000 (US$1,900)
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த படம் பிளாக் ஃபாரஸ்ட் (Black Forest) மலையாளம் 1,50,000 (US$1,900)
சிறந்த நடிகர் பான் சிங் தோமர் இந்தி இர்ஃபான் கான் 50,000 (US$630)
அனுமடி மராத்தி விக்ரம் கோகலே
சிறந்த நடிகை தாஃக்(Dhag) மராத்தி உஷா ஜாதவ் 50,000 (US$630)
சிறந்த துணை நடிகர் விக்கி டோனர் இந்தி அன்னு கபூர் 50,000 (US$630)
சிறந்த துணை நடிகை விக்கி டோனர் இந்தி டோலி அலுவாலியா 50,000 (US$630)
தனிச்சில்லா நிஜன் மலையாளம் கல்பனா
சிறந்த குழந்தை நட்சத்திரம் தேக் இந்தியன் சர்க்கஸ்(Dekh Indian Circus) இந்தி வீரேந்திர பிரதாப் 50,000 (US$630)
101 சோடியங்கள் மலையாளம் மினன்
சிறந்த பிண்ணனிப் பாடகர் சிட்டஹாங்
("போலோ னா (Bolo Na)")
இந்தி சங்கர் மகாதேவன் 50,000 (US$630)
சிறந்த பிண்ணனிப் பாடகி சம்ஹிதா
("Palakein Naa Moondon")
மராத்தி அராதி அந்கலிகர்-டிகேகர் 50,000 (US$630)
சிறந்த ஒளிப்பதிவு KO: YAD மிஷிங் ஒளிப்பதிவாளர்: சுதீர் பால்சேன்
திரைப்பட ஆய்வகம்/படிமுறை/செயல்முறையகம்: பிரசாத் ஸ்டுடியோஸ்
50,000 (US$630)
சிறந்த திரைக்கதை
 • Screenplay Writer (அசல்)
கஹானி இந்தி சுஜாய் கோஷ் 50,000 (US$630)
சிறந்த திரைக்கதை
 • Screenplay Writer (தழுவல்)
ஓஎம்ஜி - ஓ மை காட்(OMG – Oh My God) இந்தி புவேஷ் மன்டாலியா மற்றும் உமேஷ் ஷுக்லா 50,000 (US$630)
சிறந்த திரைக்கதை
 • வசனம்
உஸ்தாத் ஓட்டல் மலையாளம் அஞ்சலி மேனன் 50,000 (US$630)
சிறந்த ஒலிப்பதிவு
 • Location Sound Recordist
அன்னாயும் ரசூலும் மலையாளம் ராதாகிருஷ்ணன் எஸ். 50,000 (US$630)
சிறந்த ஒலிப்பதிவு
 • Sound Designer
ஷப்டு(Shabdo) பெங்காலி அனிர்பன் சென்குப்தா மற்றும் டிபான்கர் சக்கி 50,000 (US$630)
சிறந்த ஒலிப்பதிவு
 • Re-recordist of the Final Mixed Track
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-பாகம் 1(Gangs of Wasseypur – Part 1)
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-பாகம் 2(Gangs of Wasseypur – Part 2)
இந்தி அலோக் டி, சினாய் ஜோசப் மற்றும் ஸ்ரீஜேஷ் நாயர் 50,000 (US$630)
சிறந்த படத்தொகுப்பு கஹானி இந்தி நர்மதா ராவ் 50,000 (US$630)
சிறந்த கலை இயக்கம் 'விஸ்வரூபம் தமிழ் Boontawee 'Thor', Taweepasas மற்றும் லால்குடி என். இளையராஜா 50,000 (US$630)
சிறந்த உடையமைப்பு பரதேசி தமிழ் பூர்ணிமா ராமசாமி 50,000 (US$630)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் வழக்கு எண் 18/9 தமிழ் ராஜா 50,000 (US$630)
சிறந்த இசையமைப்பாளர்
 • பாடல்கள்
சம்ஹிதா மராத்தி ஷைலேந்திர பார்வே 50,000 (US$630)
[[[சிறந்த இசையமைப்பளருக்கான கலைஞருக்கான தேசிய விருது]]
 • பின்னணி இசை
கலியச்சன் மலையாளம் பிஜிபால் 50,000 (US$630)
சிறந்த பாடல் சிட்டஹாங்
("போலோ நா(Bolo Na)")
இந்தி பிரசூன் ஜோஷி 50,000 (US$630)
[[[National Film Award for Best Special Effects|Best Special Effects]] ஈக(நான் ஈ) தெலுங்கு Makuta VFX 50,000 (US$630)
சிறந்த நடனம் விஸ்வரூபம்
("உன்னை காணாது நான்.." பாடலுக்காக)
தமிழ் பிர்ஜு மஹராஜ் 50,000 (US$630)
Special Jury Award சித்ராங்கதா பெங்காலி ரிதுபர்ன கோஷ் (இயக்குனர்) 2,00,000 (US$2,500)
கஹானி
கேங்ஸ் ஆஃப் வாயிஸ்பூர்
தேக் இந்தியன் சர்க்கஸ்'
தலாஷ்
இந்தி நவாசுதின் சித்திகி (நடிகர்)
ஒழிமுறி மலையாளம் லால் (நடிகர்) சான்றிதழ் மட்டும்
பாரத் ஸ்டோர்ஸ் கன்னடம் எச். ஜி. தத்தாத்ரேயா (நடிகர்)
பந்தான்(Baandhon) அஸ்ஸாமி பிஷ்ணு கார்கோரியா (நடிகர்)
இஷாக்சடி(Ishaqzaade) இந்தி பரினிதி சோப்ரா (நடிகை)
தேக் இந்தியன் சர்க்கஸ் இந்தி தன்னிஷ்தா சாட்டர்ஜி (நடிகை)
தாக்(Dhag) மராத்தி ஹன்ஸ்ராஜ் ஜக்தீப் (குழந்தை நட்சத்திரம்)
உஸ்தாத் ஓட்டல் மலையாளம் திலகன்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தேசியத் திரைப்பட விருதுகள் 2012, சட்டதிட்டங்கள்" (PDF). பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 19, 2013.