அன்னையின் ஆணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அன்னையின் ஆணை | |
|---|---|
| இயக்குனர் | சி. எச். நாராயணமூர்த்தி |
| தயாரிப்பாளர் | ஏ. எம். எம். இஸ்மாயில் பெராகன் பிக்சர்ஸ் |
| கதை | மாறன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். வி. ரங்கராவ் எம். என். நம்பியார் பாலாஜி எம். ஆர். சந்தானந்தம் சாவித்திரி எம். என். ராஜம் பண்டரிபாய் உமா டி. பி. முத்துலட்சுமி |
| இசையமைப்பு | எம். எஸ். சுப்பைய்யா நாயுடு |
| வெளியீடு | சூலை 4, 1958 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அன்னையின் ஆணை 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.