மலைக்கள்ளன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மலைகள்ளன் | |
|---|---|
| இயக்குனர் | எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு |
| நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் பானுமதி ராமகிருஷ்ணா |
| வெளியீடு | 1954 |
| கால நீளம் | 186 நிமிடங்கள். |
மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர்,பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள் [தொகு]
- iffi.gov.in
- behindwoods.com, "Malaikallan for Diwali"
- entertainment.oneindia.in, "Rajkiran revives Malaikallan"
- hinduonnet.com
- hindu.com