பார்த்தால் பசி தீரும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பார்த்தால் பசி தீரும் | |
|---|---|
| இயக்குனர் | ஏ. பீம்சிங் |
| தயாரிப்பாளர் | சி. ஆர். பாசவராஜ் ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் பி. சரோஜாதேவி சாவித்திரி |
| இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| வெளியீடு | சனவரி 14, 1962 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பார்த்தால் பசி தீரும் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.