யார் பையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யார் பையன்
இயக்குனர் டி. ஆர். ரகுநாத்
தயாரிப்பாளர் என். எஸ். திரவியம்
விஜயா பிலிம்ஸ்
டி. ஏ. திரைராஜன்
கதை ஸ்ரீ ஜோக்தா ஜோதிரை
நடிப்பு ஜெமினி கணேசன்
என். எஸ். கே
டி. ஆர். ராமச்சந்திரன்
சாரங்கபாணி
வி. கே. ராமசாமி
சாவித்திரி
பாலசரஸ்வதி
வித்யாவதி
பி. எஸ். ஞானம்
குசாலகுமாரி
அம்பிகா
இசையமைப்பு எஸ். தட்சிணாமூர்த்தி
வெளியீடு ஜூலை 26, 1957
நீளம் 15600 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

யார் பையன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். எஸ். கே மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யார்_பையன்&oldid=1669420" இருந்து மீள்விக்கப்பட்டது