கொஞ்சும் சலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொஞ்சும் சலங்கை
இயக்குனர் எம். வி. ராமன்
தயாரிப்பாளர் எம். வி. ராமன்
ராமன் புரொடக்ஷன்ஸ்
நடிப்பு ஜெமினி கணேசன்
சாவித்திரி
இசையமைப்பு எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு நவம்பர் 14, 1962
நீளம் 3287 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

கொஞ்சும் சலங்கை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொஞ்சும்_சலங்கை&oldid=1544980" இருந்து மீள்விக்கப்பட்டது