குண்டூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குண்டூர் மாவட்டம்
—  மாவட்டம்  —
குண்டூர் மாவட்டம்
இருப்பிடம்: குண்டூர் மாவட்டம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°18′N 80°27′E / 16.3, 80.45அமைவு: 16°18′N 80°27′E / 16.3, 80.45
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்

[1]

முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை 44,65,144
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


குண்டூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் குண்டூர் நகரில் உள்ளது. 11,391 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,465,144 மக்கள் வாழ்கிறார்கள்.

புவியியல்[தொகு]

குண்டூர் மாவட்டம் 11391 சதுர பரப்பளவு கொண்டது,[3][4] மாவட்டத்தின் வடகிழக்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மாவட்டத்தின் தென்கிழக்கில் வங்காள விரிகுடா இருக்கின்றது. தெற்கில் பிரகாசம் மாவட்டமும் மேற்கில் மகபூப்நகர் மாவட்டமும் உள்ளன. வடமேற்கில் நல்கொண்டா மாவட்டம் உள்ளது.

படங்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andhra Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1111–1112. ISBN 978-81-230-1617-7. 
  4. "Island Directory Tables: Islands by Land Area". United Nations Environment Program (1998-02-18). பார்த்த நாள் 2011-10-11. "Bangka 11,413"

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குண்டூர்_மாவட்டம்&oldid=1377731" இருந்து மீள்விக்கப்பட்டது