சகலகலா வல்லவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சகலகலா வல்லவன் | |
|---|---|
| இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
| தயாரிப்பாளர் | எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் |
| கதை | பஞ்சு அருணாசலம் |
| நடிப்பு | கமல்ஹாசன், அம்பிகா, ரவீந்திரன், வி. கே. ராமசாமி, துளசி (அறிமுகம்), தேங்காய் சீனிவாசன், வை. ஜி. மகேந்திரன், சாமிக்கண்ணு, ராமகிருஷ்ணன், பாஸ்கர், நரசிம்மன், எல்.முத்தப்பா, தனபால், ஆண்டவர் ராஜன், ரி.கே.எஸ்.கருப்பையா, சுந்தரம், புஷ்பலதா, சிலுக்கு ஸ்மிதா, எஸ்.என்.பார்வதி, ஸ்ரீலேகா, ரூபா, சுபஸ்ரீ, ராணி |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சகலகலா வல்லவன் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா, வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.