அயன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அயன்
இயக்குனர் கே. வி. ஆனந்த்
தயாரிப்பாளர் சரவணன்
குகன்
கதை கே. வி. ஆனந்த்
சுபா
நடிப்பு சூர்யா (நடிகர்)
தமன்னா (நடிகை)
பிரபு
அக்‌ஷதீப்
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு எம். எஸ். பிரபு
படத்தொகுப்பு படத்தொகுப்பாளர் ஆன்டனி
கலையகம் ஏவிஎம் புரொடக்சன்
விநியோகம் சன் பிக்சர்ஸ்(இந்தியா)
ஐங்காரன் இன்டெர்நெசனல் (ஐக்கிய இராச்சியம்)
ஃபைஸ்டார்(மலேசியா)[1]
வெளியீடு ஏப்ரல் 3, 2009
கால நீளம் 158 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Indian Rupee symbol.svg 20 கோடி (US$4.54 மில்லியன்)[2]
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg 65 கோடி (US$14.76 மில்லியன்)[2]

அயன் சூர்யா நடித்து 2009ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்.

[தொகு] பாடல்கள்

அயன்
ஒலிச்சுவடு :ஹாரிஸ் ஜயராஜ்
வெளியீடு 19 சனவரி 2009
இசைப் பாணி திரைப்படப்பாடல்கள்
நீளம் 27:36
இசைத்தட்டு நிறுவனம் ஏவிஎம் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்
ஹாரிஸ் ஜயராஜ் காலக்கோடு
ஆதவன்
(2008)
அயன்
(2009)
வாரணம் ஆயிரம்
(2009)
எண் தலைப்பு பாடியவர்கள் நீளம்
1. "பள பளக்கற பகலா நீ"   ஹரிஹரன் 5:25
2. "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்"   கார்த்திக் (பாடகர்) 5:32
3. "ஓ ஓ ஓயாயியே ஏயாயியே"   பென்னி தயால், ஹரிச்சரண், சின்மயி 5:33
4. "நெஞ்சே நெஞ்சே நீ எங்கே"   ஹரிஷ் ராகவேந்திரா, மஹதி 5:44
5. "ஏ ஹனி ஹனி கண்ணில் ஹனி"   சயனோரா ஃபிலிப், தேவன் ஏகாம்பரம் 5:19
6. "ஓ சுப்பர் நோவா"   பாடகர் கிரிஸ் 2:37

இன்த திரைப்படம் தேவா என்ற வாலிபனை சுற்றி னடக்கிறது. தேவாவின் அம்மா அவனை அரசாங்க அதிகாரி ஆக்க விரும்புகிறார். ஆனால் தேவா சிறு வயது முதல் ஆறுமுக தாஸ் என்ற கடத்தல் காரருடன் வேலை செய்கிறார். இன்த னேரதில் ஆறுமுக தாஸுக்கு போட்டியாக கமலேஷ் உருவெடுக்கிறார். போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதி கதை. அயன் பெரும்பான்மையான ரசிகர்களையும் விமர்சகர்களையும் திருப்தி படுத்திய படமாக இருன்தது.

[தொகு] ஆதாரங்கள்

  1. "AYAN". Box office Mojo. பார்த்த நாள் August 31, 2011.
  2. 2.0 2.1 "Suriya: Bollywood’s hottest six-pack". மின்ட். பார்த்த நாள் August 31, 2011.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_(திரைப்படம்)&oldid=1040199" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்