தமன்னா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமன்னா
சென்னையில் ஓர் அழகுநிலையம் திறக்கும் நிகழ்வில் தமன்னா
பிறப்பு தமன்னா பாட்டியா
21 திசம்பர் 1989 (1989-12-21) (அகவை 24)
மும்பை, மகாராட்டிரா, இந்தியா
பணி நடிகை, வடிவழகி
செயல்பட்ட ஆண்டுகள் 2005–இற்றை
உயரம் 5' 6"[1]

தமன்னா (Tamanna Bhatia, பிறப்பு டிசம்பர் 21, 1989) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிந்தி இனைத்தைச் சேர்ந்தவர்.[2]

திரைவாழ்க்கை[தொகு]

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள்
2005 சாந்த் சே ரோசன் செகரா சியா இந்தி
சிறீ சந்தியா தெலுங்கு
2006 கேடி பிரியங்கா தமிழ்
2007 வியாபாரி சாவித்திரி பிரகாசு தமிழ்
ஏப்பி டேய்சு மது தெலுங்கு
கல்லூரி சோபனா தமிழ் முன்மொழிவு: பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
2008 காளிதாசு அர்ச்சனா தெலுங்கு
ரெடி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
நேற்று இன்று நாளை சுவப்னா தமிழ்
2009 படிக்காதவன் காயத்ரி தமிழ்
கொஞ்சம் இசுட்டம் கொஞ்சம் கசுட்டம் கீதா தெலுங்கு
அயன் யமுனா தமிழ்
ஆனந்த தாண்டவம் மதுமிதா தமிழ்
கண்டேன் காதலை அஞ்சலி தமிழ்
2010 பையா சாருலதா தமிழ்
சுறா பூர்ணிமா தமிழ்
தில்லாலங்கடி நிஷா தமிழ்
2011 சிறுத்தை ஸ்வேதா தமிழ்
பத்ரிநாத் தெலுங்கு
ஐ லவ் யு தெலுங்கு
வேங்கை ராதிகா தமிழ்
ராச்ச முனியாமாஹ் தெலுங்கு

சான்றுகள்[தொகு]

  1. "Tamanna Bhatia - Actress". Nilacharal.com (1989-12-21). பார்த்த நாள் 2012-10-09.
  2. Sify (21 December 2009). "Happy B'day to the Queen of K’wood!". Sify. பார்த்த நாள் 2010-04-17.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தமன்னா_(நடிகை)&oldid=1402632" இருந்து மீள்விக்கப்பட்டது