பராசக்தி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பராசக்தி | |
|---|---|
| இயக்குனர் | ரா.கிருஷ்ணன், சா.பஞ்சு |
| கதை | மு.கருணாநிதி |
| நடிப்பு | சிவாஜி கணேசன், பண்டரிபாய் , எஸ்.எஸ் ராஜேந்திரன் , எஸ். வி. சகஸ்ரநாமம் , சிறீரஞ்ஜனி , |
| வெளியீடு | 1952 |
| கால நீளம் | 188 நிமிடங்கள் |
| மொழி | தமிழ் |
பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ் ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.