நாம் இருவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாம் இருவர்
இயக்குனர் ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம்
கதை கதை வி. நீலகண்டன்
நடிப்பு டி. ஆர். மகாலிங்கம்
கே. சாரங்கபாணி
வி. கே. ராமசாமி
டி. ஆர். ராமச்சந்திரன்
டி. ஏ. ஜெயலட்சுமி
குமாரி கமலா
இசையமைப்பு ஆர். சுதர்சனம்
வெளியீடு ஜனவரி 12, 1947
கால நீளம் .
நீளம் 13825 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

நாம் இருவர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_இருவர்&oldid=1669323" இருந்து மீள்விக்கப்பட்டது